தமிழ் உட்பட மூன்று மொழிகளில் புலிமுருகன்

மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜகபதி பாபு, லால் நடித்த புலிமுருகன் படம் கடந்த 7ந் தேதி மலையாளத்தில் வெளிவந்து வரலாறு காணாத வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை வசூல் சாதனையாக இருந்த த்ரிஷ்யம் படத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை கசின்ஸ், விஷூதன், மல்லு சிங், சவுண்ட் தோமா படங்களை இயக்கிய வைஷாக் இயக்கி உள்ளார். வினு மோகன், சுராஜ், நமீதா, கிஷோர், நந்து என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. புலிவேட்டையை அடிப்படையாக கொண்ட … Continue reading தமிழ் உட்பட மூன்று மொழிகளில் புலிமுருகன்